இந்த கேவலப்பட்ட பொழப்பு உனக்கு தேவையாப்பா?... வாழ்நாளில் மறக்க மாட்டாரு...

admin

Editorial Team

பொதுவாக கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் ஆண், பெண் இரு பாலரும் இணைந்து செயல்படுவது, படிப்பது என அனைவரும் அறிந்ததே... அப்படி கலந்து இருக்கும் போது பலவிதமான கொண்டாட்டங்களும் நிகழும்.

இங்கு அம்மாதிரியான காட்சியே காணப் போகிறீர்கள். சொல்லப்போனால் இம்மாதிரியான தொந்தரவுகள் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் நாம் அனுபவித்த ஒன்று. என்ன பொழுதை போக்குவதற்கு வேறு என்ன செய்வது.

இங்கும் ஒரு பெண்ணிடம் விளையாட்டாக மூன்று தனது கைவரிசையைக் காட்ட நினைத்த வேளையில், இரண்டு பேர் முடித்துவிட்டு மூன்றாவது நபர் தொடங்கவிருந்த வேளையில் பெண் கொடுத்த பதிலடியை நீங்களே காணலாம்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்