பாட்ஷா மாணிக்கத்தையே தோற்கடித்துவிடுவாங்க போல... யப்பா சான்சே இல்லை!...

admin

Editorial Team

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பெரிதும் விரும்பி பார்ப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியினையே. இதில் பெரியவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மட்டுமின்றி தம்மாத்துண்டு குட்டீஸ்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளும் அரங்கேறுகின்றன.

சில சேனல்களில் குட்டீஸ்களே நிகழ்ச்சியில் பின்னி பெடலெடுத்து வருகின்றனர். இங்கும் அம்மாதிரியான நிகழ்ச்சியினையே நாம் காணப்போகிறோம். இந்த தம்மாத்துண்டு குட்டீஸ்கள் நடித்து அசத்தும் காட்சி அம்மாடியோவ் செம்ம சூப்பர்….

கல்வியா, செல்வமா, வீரமா என்ற தலைப்பில் இந்த குட்டீஸ்கள் கலக்குவதையும், பாட்ஷா படத்தில் ரஜினி, நக்மா நடித்த ஆட்டோ காட்சியில் கலக்குவதையும் பாருங்க பிரமித்துப் போயிடுவீங்க…

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்