ஆழ்ந்த நித்திரையில் அண்ணன்... விழிக்க வைக்க போராடும் குட்டி தேவதையின் சூப்பர் காட்சி!

admin

Editorial Team

பொதுவாக வீட்டில் மழலைகள் இருந்தால் குதூகலத்திற்கும், மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. அவர்கள் செய்யும் சின்ன சின்ன விடயங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகவே அமைகிறது.

அதிலும் சகோதரர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதற்கும் மேல். அண்ணன் தங்கை பாசம் என்பது உண்ணதமானது. என்ன தான் சண்டயிட்டு கொன்டாலும் உள்ளுக்குள் இருக்கும் அன்பு மாறாது.

இருவரில் ஒருவருக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பது இவர்கள் தான். சிறு வயதில் இருந்தே அவர்களின் அன்பு அளவற்றது. அண்ணனை எழுப்ப முயலும் இந்த குட்டி தேவதையை பாருங்க...

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்