FACEBOOK கணக்கை முற்றாக அழிப்பது எப்படி?

admin

Editorial Team

நாம் எல்லோரும் ஒரு Facebook தேவை இல்லை என்றால் உடனே Deactivate செய்து விடுவோம்.

ஆனால் அப்படி Deactivate செய்த கணக்கு தற்காலிகமாகவே அழிக்கப்படும்.

மீண்டும் Login செய்வதன் மூலம் அக்கணக்கை மீளப் பெறலாம்.

நான் இப்போது சொல்லப்போகும் முறை மூலம் Facebook கணக்கை நிரந்தரமாக அழிக்க முடியும்.

முதலில் உங்கள் Facebook இன் settings கு செல்லவும்.

அங்கு General settings சென்று Download a copy என்பதை அழுத்தவும்.

Download a copy பயன்படுத்துவதால் ஒரு சில வேலை நீங்கள் உங்கள் கணக்கை மீளப்பெற விரும்பினால் தரவுகளை மீளப்பெற்று கொள்வதற்காகும்.

அதன் பின் கீழே வரும் இந்த link செல்வதன் மூலம் உங்கள் கணக்கை மிக இலகுவாக அழிக்க முடியும்.
https://www.facebook.com/help/delete_account

அங்கு சென்றவுடன் ஏதாவது பெயரை தந்து அதற்கு உரிய படங்களை Click செய்ய சொல்லும்.

அதில் சரியான படங்களை Click செய்தால் மாத்திரமே உங்கள் கணக்கை அழிக்க முடியும்.

படங்களை கிளிக் செய்து விட்டு OK பண்ணியவுடன் இப்படி கேட்கும்.

{{இன்றைய தினத்தில் இருந்து சரியாக 14 நாட்களில் அழிக்க முடியும்}} என கேட்கும்.

அதற்கு confirm கொடுத்தால் உங்கள் கணக்கு நிரந்தரமாக 14 நாட்களில் அழிந்து இருக்கும்.

Warning :- 14 நாட்களுக்குள் உங்கள் கணக்கு login செய்யப்பட்டால் அக்கணக்கு அழிய மாட்டாது.

பின்பு முதலில் இருந்து செய்ய வேண்டும்.440069-how-to-delete-accounts-from-any-website-2014-facebookimages (1)deletefb

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்