ரத்தத்தை சுத்திகரித்து கெட்ட கொழுப்பை கரைக்கும் சூப்பரான ஜூஸ்

admin

Editorial Team

பொதுவாக இயற்கை வகையைச் சேர்ந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

எனவே நம் ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மைகள் அளிக்க கூடிய தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை, முட்டைகோஸ் இலைகள் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் ஒன்றாக அரைத்து ஜூஸ் போன்று தயாரித்து அதை தினமும் காலயில் குடித்து வர வேண்டும்.

இந்த ஜூஸில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள் A, B, B1, B2, C, E மற்றும் J. போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே இதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைகிறது.

ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • தூக்கமின்மையை போக்கும்.
  • ஸ்ட்ரோக் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை தடுக்கிறது.
  • ஆன்டி-ஆக்சிடென்ட் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • கட்டிகள் ருவாகாமல் பாதுகாக்கிறது.
  • இரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • கெட்டக் கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது.
  • இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

குறிப்பு

இந்த இயற்கையான ஜூஸ் தயாரிக்கும் போது, தேவைப்பட்டால் சிறிதளவு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்