தீராத பல்வலியா? இதோ சிறந்த ஆயுர்வேத தீர்வு!

admin

Editorial Team

சிலருக்கு தீராத பல்வலி இருக்கும். இனிப்பு சாப்பிட்டால் பல் வலிக்கும், குளிர்ச்சியாக பானம் அல்லது ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் பல் வலிக்கும். இதுப்போன்ற பல் வலிக்கு ஆங்கில மருந்துகள் அப்போதைக்கு தற்காலிக வலிநிவாரணியாக மட்டும் தான் பயனளிக்குமே தவிர முழுமையான தீர்வளிக்காது.
 

தீராத பல்வலியில் இருந்து நிரந்தர தீர்வுக் காண இயற்கை மருத்துவ முறைகள் தான் சிறந்தது. பல் வலி இருப்பவர்கள் உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் மிளகை வைத்தே சிறந்த தீர்வுக் காண முடியும்.

தேவையான பொருள்கள்:

மிளகுத்தூள். கிராம்பு எண்ணெய்

 

செய்முறை:

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.


 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்