த்ரிஷாவின் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் ? அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

admin

Editorial Team

 த்ரிஷா சினிமாவிற்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. த்ரிஷா இன்றும் முன்னணி ஹீரோக்களுடன் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனுஷுடன் கொடி படத்தில் நடித்து வருகிறார் .த்ரிஷா இன்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார் .

கொடி படம் அரசியல் சார்ந்து இருக்கும் என அனைவரும் அறிந்ததே.இப்படத்தில் இவரும் அரசியல்வாதியாக நடிக்கின்றாராம், இதில் இதுவரை இல்லாத ஆக்ரோஷமான த்ரிஷாவை இந்த படத்தில் பார்க்கலாமாம்.

த்ரிஷா கிட்டத்தட்ட ஒரு லேடி ரவுடியாகவே நடித்துள்ளாராம். இதை கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.த்ரிஷா-வின் திரை பயணத்தில் இவருக்கு இப்படம் ஒரு மைல்கல் என கூறலாம் .த்ரிஷா தற்போது நாயகி ,கொடி என தொடர்ந்து அதிரடி படங்களாக நடித்து வருகிறார். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்