சிம்பு விலகல் – தலயின் முடிவால் அதிரடி திருப்பம்

admin

Editorial Team

சிம்பு சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். இவை திரை நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் நடிகர் ராதிகா, நடிகர் சங்கத்திலிருந்து விலக வேண்டாம் என கூறினார். இதை தொடர்ந்து சமீபத்தில் இதுக்குறித்து சங்க தலைவர் நாசர் பதில் அளித்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘கண்டிப்பாக சிம்புவை நேரில் அழைத்து பேச விருக்கின்றோம், அவரை நடிகர் சங்கத்திலிருந்து விலக விட மாட்டோம், மேலும், அவரின் குறைகளை கேட்டறிந்து அதை சரி செய்வோம்’ என கூறியுள்ளார். இதனிடையே, இதில் நடிகர் அஜித்குமார்-ன்  தலையீடு இருப்பதாகவும், அவருடைய கோரிக்கையின் பேரிலேயே நடிகர் சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் கிசுகிசுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்