ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்

admin

Editorial Team

அஜித் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்களே. இதை பலமுறை இவரே கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.

இப்படத்திற்காக அஜித் தற்போது முழுநேரம் ஜிம்மில் தான் இருக்கின்றாராம். ஆறு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அஜித், தன் ரசிகர்கள் விருப்பத்திற்காக மீண்டும் உடல் எடையை கணிசமாக குறைக்கவிருக்கின்றாராம். இது குறித்து,  அஜித் எண்களுக்க எந்த ரிஸ்க்-கும் எடுக்க வேண்டாம், நீங்கள் திரையில் தோன்றினால் போதும் என தல பக்தர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்