கவர்ச்சியில் யாஷிகா ஓகே! ஆனா அவங்க அம்மாவும் அப்படிதானா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

admin

Editorial Team

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் காதல் வலையில் விழுந்து இருந்தார்.

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் யாஷிகா. அவரது அம்மா, தன்னை மிகவும் சுதந்திரமாக வளர்த்துள்ளார் என்று பலமுறை கூறியுள்ளார் யாஷிகா.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், யாஷிகாவின் அம்மா சோனால் ஸ்கர்ட் போட்டுக்கொண்டவாறு தனது மகள் யாஷிகாவின் ஷூவை அனிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதனை கண்ட அனைவரும் யாஷிகா போலவே நீங்களும் இப்படி தானா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்