மணமேடையில் அழுதது ஏன்? நடிகை சமந்தா

admin

Editorial Team

சென்னை பொண்ணான சமந்தா, தெலுங்கில் புகழ்பெற்ற நாகர்ஜீனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடந்தது, இந்நிலையில் மணமேடையில் சமந்தா அழுத புகைப்படம் வைரலானது.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் பணமில்லாமல் கஷ்டப்பட்டேன்.

நான் நடித்த படங்கள் வெற்றி அடைந்ததும் பணம், புகழ் வந்தது, நான் ஒரு தவறுகள் செய்துள்ளேன்.

இது நாக சைதன்யாவுக்கு தெரியும், அனைத்தும் தெரிந்த ஒருவர் கணவராக அமைவது நினைத்து அழுதேன்.

கவர்ச்சியாக இல்லாமல் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்