லாரன்ஸின் உண்மை முகம் இது தான்: இந்த சிறுவனின் கேள்விக்கு விடை உள்ளதா உங்களிடம்?

admin

Editorial Team

சினிமாவில் ஒரு படம் வெளிவந்த அன்றே விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதைகளை சிலர் கூறி வருகின்றனர்.

இதனால், படம் பார்க்க செல்பவர்களும், முதலில் படத்தின் விமர்சனத்தை பார்த்த பின்பு தான் படம் நல்லா இருக்க இல்லையா? என்பதை அறிந்து படம் பார்க்க செல்கின்றனர்.

இதன்படி, தற்போது லாரன்ஸ் நடித்து வெளிவந்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா.. இந்த படம் கதை சரியில்லை என சில விமர்சகர்கள் கூறியதை ஒரு சிறுவன் கண்டிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில், மிகவும் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், லாரன்ஸ் குறித்து அவதூறாக பேசியவர்கள் அனைவரையும் கடுமையாக தனது கேள்விகளால் தாக்கியுள்ளார் இச்சிறுவன்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்