தமன்னா பாவம்…பரிதாபப்படும் நயன்தாரா! என்னதான் நடந்தது? ஏன் இந்த பரிதாபம்? எல்லாம் காதல் படுத்தும் பாடுதான்…

admin

Editorial Team

சிம்பு சோகத்தை மறக்க வம்பில் விழுந்த மாதிரி…நயன்தாரா சிம்புவுடனான காதல் முறிந்தவுடன், பிரபுதேவாவுடன் ஐக்கியமானார். அவரின் மனைவிக்கும் நயனுக்கு சக்களத்தி சண்டையே வந்ததாம். இருந்தும் நயன் சேர்த்து வைத்திருந்த 15 கோடி மாஸ்டரிடம் சிக்கி செலவாகி…காதலும் உடைந்து போனது என்று கோலிவுட் கிசுகிசுத்தது.

இந்த நிலையில் தான்… பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா தேவி படம் மூலம் தமிழுக்கு நடிகராக ரீஎன்ட்ரி. இவருக்கு ஹீரோயின் தமன்னா. போதாதா? இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சாம்.

குரு போல என்று தொடங்கிய நட்பு…இன்றைக்கு காதலாகி கசிந்துருகி விட்டதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னா வாந்தி என்று கூட வதந்திகள். இந்த வாந்தியால் ஷூட்டிங் கூட கேன்சலானதாம்.

இப்படி ஒரு வதந்தி பரவி வரும் வேலையில், பிரபுதேவா மாஸ்டர் தன்னுடைய எல்லா படங்களிலும் தமன்னாவையே ஹீரோயினாக்க சொல்லி இருக்கிறாராம். தமன்னாவோ, சம்பளத்தை வேறு உயர்த்தி விட்டாராம்.

இதை கண்டு தான் நயன்தாரா…’இவ்வளவு எடுத்து சொல்லியும் தமன்னா இன்னுமா திருந்தலை? பாவம் …கிளைமாக்ஸ் என்ன ஆகப்போகுதோன்னு” பரிதாபப்பட்டாராம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்