கௌதமியை தொடர்ந்து சீதா! நடிகரை பிரிகிறார்?

admin

Editorial Team

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை கௌதமி நடிகர் கமல் உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு நடிகையான சீதாவும், டிவி நடிகருடன் லிவிங் டூ கெதருக்கு டாடா காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகை சீதா இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம் இருந்து விவாகரத்து பெற்று டிவி நடிகருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவரை சீதா தனது வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு அவருடனான உறவை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகை சீதாவிடம் பண மோசடி செய்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்