ஒன்றிணைந்த தமிழ் நடிகைகள்! வைரலாகும் போட்டோ!

admin

Editorial Team

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தமிழ் நடிகைகள் சிலர் ஒன்று கூடினார்கள்.

அதில், ராதிகா, ஜோதிகா, லிஸி, அமலா, தபு, ஸ்ரீப்ரியா உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தப் படங்களை ராதிகா, அவரது ட்விட்டரில் வெளியிட, அது இப்போது வைரலாகி வருகிறது.

கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள், ஒரு ரிசார்ட்டில் ஒன்று கூடி, வீக் எண்ட் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :- தமிழ் நடிகைகள், தமிழ் நடிகைகள் புகைப்படம், தமிழ் நடிகைகள் பெயர், தமிழ் நடிகைகள் பெயர்கள், தமிழ் நடிகைகள் ஜாதி,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்