அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய எமி ஜாக்ஸன்- புகைப்படம் உள்ளே

admin

Editorial Team

எமி ஜாக்ஸன் ஐ படத்திற்கு பிறகு தன் திரைப்பயணத்தில் மிகவும் பிஸியாகிவிட்டார். தற்போது கூட சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் எமி சமீபத்தில் ஒரு போட்டோஷுட்டில் அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார், இவை பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்