தோழியின் கணவன் செய்த துரோகம்!! கற்பமான தோழிக்கு குழந்தை!!

admin

Editorial Team

திருவள்ளுர் மாவட்டத்தை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையை சார்ந்தவர் சிலம்பரசன் (22)., கவரம்பேட்டையை அடுத்துள்ள கிளிக்கோடி க்ரமணத்தை சார்ந்தவர் சர்மிளா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய மகள் உள்ளார்.

இவர்கள் இருவரும் கிளிக்கோடி கிராமத்தில் வசித்து வரும் நிலையில்., ஷர்மிளாவின் தோழி பெண் ஒருவர் இவர்களது இல்லத்திற்கு வந்து செல்வது., இவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அதே போன்று சிலம்பரசன் இல்லத்திற்கு வருகை தந்த ஷர்மிளாவின் தோழிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை வழங்கி கொடுத்து., அவர் மயங்கியவுடன் அவரை கற்பழித்துள்ளார். மேலும்., இதனையே பலமுறை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்., கர்ப்பமடைந்த இளம் பெண்ணுக்கு சென்ற 21 ம் தேதியன்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில்., அந்த பெண் சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு சிலம்பரசனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்