மருத்துவமனையில் மனைவியை கட்டிப்பிடித்து நபர் செய்த காரியம்... கோடிமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!

admin

Editorial Team

பொதுவாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றாலே சிறுகுழந்தைகள் அலறி துடிப்பார்கள்... ஏனென்றால் ஊசி என்ற வார்த்தையே இதற்குக் காரணமாகும்.

அவ்வாறு சிறுகுழந்தைகளுக்குத் தான் ஊசி என்றால் பயம் என்றால் இங்கு 40 வயதைத் தாண்டிய ஆண் ஒருவருக்கும் பயமாம்...

ஊசி போடுவதற்கு முன்பு அவர் போடும் கூச்சல் ஒருபுறம் இருக்க, மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் கதறிய காட்சி இணையத்தில் வெளியாகி சிரிக்க வைத்துள்ளது. ஒரு ஊசிக்கு இப்படியொரு ஆர்ப்பாட்டமா என்றும் பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில் குறித்த காட்சி இரண்டு நாளில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் அவதானித்துள்ளனர்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்