ஜெயலலிதா- சோபன் பாபுவுக்கு பிறந்த மகன்: இணையத்தில் வைரலாகும் ஆதாரம்

admin

Editorial Team

ஜெயலலிதா- சோபன் பாபு எனது பெற்றோர் என நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மனுவில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மறைந்த தமிழக முன்னாள் ஜெ.ஜெயலலிதா மற்றும் மறைந்த நடிகர் சோபன் பாபு தனது பெற்றோர் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதற்கான ஆவண நகலை மனுவுடன் சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களிடையே ஏற்பட்ட தவறான புரிதலால் தன்னை மற்றொருவரிடம் ஒப்படைத்து விட்டதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த மனுவின் நகல் இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்