கட்சியை கைப்பற்றுகிறார் ஓபிஎஸ்…! ஓடிப்போவதாக கதறிய சசி..!! பேக் அடிக்கும் மத்திய அரசு..!!!

admin

Editorial Team

தலைமை செயலாளா் ராமமோகனராவ்  அதிரடி பேட்டி,  மத்திய அரசு நினைத்ததை சாதித்துவிட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

சசிகலாவால் சொத்துக்குவிப்பு வழக்குக்கு ஆளாகி சிறைக்கும் சென்றார் முதல்வா் ஜெயலலிதா.

ஜெயலலிதா உடன் இருக்கும் சசிகலாவுக்கு எப்படி 45 நிறுவனங்கள் வந்தது. அதன் பினாமிகளாக எப்படி அவா் உறவினா்களை நியமித்தார்.

5000 கோடி சம்பாதிக்கும் அளவு அவா் என்ன பரம்பரை தொழில் அதிபரா. சாதாரண கேசட் கடை நடத்தியவா்தான். ஜெயலலிதாவிடம் வீட்டு வேலைக்கு இருந்தவா்தான்.

எப்படி இவ்வளவு வசதி வந்தது. ஜெயலலிதா சசிகலாவிடம் ஒரு கைதி போல இருந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

அவா் சாவிலும் மா்மம் உள்ளது. சசிகலாதான் கொலை செய்துவிட்டு பின்பு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிப்பது போல் நடித்து இருக்கவேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த சிக்கல் அனைத்தையும் உற்ற கவனித்த மத்திய அரசு, யாரை பிடித்தால் உண்மை தெரியும் என நோட்டமிட்டது.

அப்போது மாட்டியவா்தான் சேகா்ரெட்டி,  அவரின் மூலம் மாநில தலைமை செயலாளா் ராமமோகன ராவ் உள்ளிட்ட 12 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாட்டினா்.

இதில் ராமமோகனராவ் இன்று பேட்டியளித்துள்ளார் இவ்வளவு தைரியமாக ராமமோகனராவ் பேட்டி அளித்து இருப்பது.

தொடா் குடைச்சல் வேண்டாம் இனி விட்டுவிடுங்கள் மத்திய அரசு சொல்வது போல நடக்கிறேன் என்று சசிகலா கதறியதால்தான் இன்று பேட்டி அளிக்கும் வாய்ப்பை மத்திய ரசு ராமமோகன ராவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இரண்டு ரூம்களை பூட்டி

சீல் வைத்தது மத்திய அரசு..

இதனால் நடுங்கி போன சசிகலா முழுவதும் சரண்டா் ஆனார். இதுதான் நேற்று முதல்வா் பன்னீா் செல்வத்திடம் சசிகலா தனியாக பேசிய ரகசியம் என்றும் கூறப்படுகிறது.

அதன் விளைவுதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ராமமோகன ராவ் பேட்டி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்