அப்பா, மகன் இருவருக்கும் ஒரே நடிகையைத்தான் பிடிக்குமாம் ..! ஒரு இரவுக்கு இருபது லட்சம்..! ராவை குளிப்பாட்டிய ரெட்டி.

admin

Editorial Team

அப்பா மகன் இருவருக்கும் ஒரே நடிகையைத்தான் பிடிக்குமாம்.. ஒரு இரவுக்கு இருபது லட்சம்..! பிளைட்டில் பறக்கும் போதே செக்ஸ்..! மோகன ராவை குளிப்பாட்டிய ரெட்டி.

ஆடித்  தீர்த்து விட்டார்கள் அப்பாவும் மகனும். அதிலும் ஜெ., மருத்துவமனையில் இருந்த நாட்கள் தான் அந்த தலைமை அதிகாரியின் ஆட்டமும், காசும் அதிகம் என்கிறார்கள்.

யாரைக் கேட்டும் பைலை மூவ் பண்ணுவதில்லை. அவரே முடிவு எடுப்பார் அல்லது சசியிடம் பேருக்கு ஒரு வார்த்தை சொல்வார்.

அதன் பிறகு நடக்கும் பேரங்கள், டீலிங் எல்லாமே பிளைட்டில் அதுவும் தனி விமானத்தில் கம்பெனி கொடுக்க மும்பை  நடிகையர்.

அந்த முன்னணி ஹிந்தி நடிகை   என்றால் அப்பா, மகன் இருவருக்குமே தனி பாசம், ஆசா, பாசம் ஆபாசம். புறப்படுவதற்கு முன்னரே சில பெயர்களைக் குறிப்பிட்டு கேட்டு விடுவாராம் மகன் விவேக்.

அந்த ‘ நடிகையும் பிளைட்டில் ஏறி விடுவாராம். பறக்கும் போது டீல் முடிந்ததும் மது விருந்து. அதில் தான் நடிகை வந்து கலந்து கொள்வார்.

அதன் பின் டான்ஸ்..உணவு,,கிளுகிளு விஷயங்கள் என தூள் கிளப்புவார்கள். காதும் காதும் வைத்த மாதிரி நடிகை எங்கேயோ இறங்கி விடுவாராம்.

அப்பா, மகன் சென்னையில் இறங்கிக் கொள்வார். ரெட்டி தனது கை பொம்மை போலவே ராம மோகன ராவை நடத்தி இருக்கிறார். காரியங்கள் சாதித்துள்ளார். கொடுமை ..

(மீடியாக்கள், வலைத்தளங்களில் உலவும் செய்தி)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்