வீட்டுல எடுத்த போட்டோ..ஆஸ்பத்திரில பண்ண கிராபிக்ஸ்..I.C.U பத்தி தெரியும்..முன்னாள் அமைச்சர் பகீர்..!

admin

Editorial Team

ஆனாலும் இந்த அதிமுக காரங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லைங்க..! முத்தமிழ் அறிஞர் கலைஞர்  நலமாகிவிட்டார் என்பது போன்ற ஒரு புகைப் படத்தை காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டது.


அது வெறும் புகைப்படம் மட்டுமே.இதற்கு தான் அந்த அதிமுக பிரமுகர் செம நக்கல் அடித்து ஒரு டுவிட்டார் பதிவை அள்ளி விட்டார்.
அதாவது கலைஞர் உட்கார்ந்திருப்பது அவரது கோபாலபுரம் வீட்டின் ஹால். அந்த நாற்காலியும் அவர் வீட்டில் உள்ளது.


அதை திமுக ஊடகப் பிரிவு காவேரி டாக்டர்களோடு மார்பிங் செய்து செட்டப் போட்டோவாக போட்டு விட்டுள்ளனர் என்று கூறியுள்ளாராம்.
அதுமட்டுமில்லை கலைஞர் மூச்சு விட சிரமப்படுவதும் தொண்டை வழியே சுவாசிக்கிறார். மூக்குவழியே திரவ உணவு சாப்பிடுகிறார் என்று காவிரியே கூறியது.
ஆனால், வீல் சேர் இல்லாமல் நடந்து வந்து உட்கார்ந்து எப்படி சினிமாப்படம் பார்ப்பார் என்கிறார்.


யோசிக்க வைத்தாலும் கூட, உங்க தலைவி படம் செட்டப்பா கூட வரலியே தாயீ  என்கிறார்கள் முக நூல் போராளிகள்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்