பணம் கண்ட இடத்தில் படுத்து புரளும் அரசியல் விபச்சாரம் செய்யும் வைகோ! தமிழச்சி சாடல்!

admin

Editorial Team

ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தை இத்தனை அலட்சியமாய் இந்திய அரசியல்வாதிகளாலும் அதிமுகவினராலும் எப்படி கடந்து செல்ல முடிந்தது?

'அம்மா' சென்று 'சின்னம்மா' வந்துவிட்டார். ஒட்டு மொத்த 'அம்மா ஜால்ரா'க்களும் இப்போது சின்னம்மாவுக்கு ஜால்ரா.
ஜெயலலிதாவுக்கு காலு காணோம் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,

"சசிகலா நாலு ஜெயலலிதாவுக்கு சமம்" என்கிறார் அரசியல் புரோக்கர் வைகோ. டாஸ்மாக் போட்டால் நாலு என்ன... அதுக்கு மேலேயும் சசிகலா அவதாரம் கிடைக்கும்.

'அம்மா'வைவிட சக்தி வாய்ந்த அவதாரம் தான் 'சசிகலா' என்றால் ஜெயலலிதா வாழ்ந்த காலத்திலேயே வைகோ இதை அறிவித்திருக்க வேண்டும். ஏன் அதை வைகோ செய்யவில்லை?

வைகோ, புரோக்கர் வேலையை விடுவதாயில்லை. பணம் கண்ட இடத்தில் படுத்து புரளும் அரசியல் விபச்சாரம் செய்யும் வைகோ திருந்தாத ஜென்மம்.

வைகோவிற்கு இதுதான் அரசியா? இது மட்டும்தான் அரசியலா?

#தமிழச்சி
13/12/2016

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்