போயஸ் தோட்டத்தில் ஜெ. ஆவி…! பயந்து நடுங்கும் சசிகலா…!! படையெடுக்கும் மலையாள மாந்திரீகர்கள்…!!!

admin

Editorial Team

மறைந்த ஜெயலலிதா இறைபக்தி மீது மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். ஜாதகம் பார்ப்பது ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களையும் செய்வது வழக்கம்.

பல கோயில்களுக்கு சென்று உடன் பிறவா சகோதரிதான் பரிகார பூஜைகளை செய்வது வழக்கம். ஜெயலலிதா மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் எண்ணம் கொண்டவர். எதையும் எளிதில் மறக்காதவர். பட்ட அவமானங்கள், துன்பங்கள் அனைத்திற்குமே தக்க பதிலடி கொடுப்பவர்.

அது அரசியல் ஆனாலும் சரி. சொந்த வாழ்க்கையானாலும் சரி அதில் ஒரு அதிரடி இருக்கும். ஜெயலலிதா நிறைவேறாக ஆசைகளுடன் இறந்துள்ளார்… இல்லை, இல்லை கொலை செய்துள்ளனர் என்றும் கூறுபவர்களும் உண்டு.

நிறைவேறாத ஆசைகளுடன் இறக்கும் ஆத்மாக்கள் பேயாக அல்லது ஆவியாக வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதுபோலதான் ஜெயலலிதா இறந்த பின்பு ஆவியாக உலாவ ஆரம்பித்து விட்டாராம். தனது அம்மா வேதவள்ளி பெயரில் போயஸ் கார்டனில் அமைந்த அந்த வீட்டை சுற்றி சுற்றி வடம் அடித்து வருகிறாராம்.

தானாகவே கதவுகள் மூடுதாம். ஜன்னல்கள் அனைத்தும் பட, பட வென்று அடிக்கிறதாம். போயஸ் கார்டனில் ஜெ ஆவி பேயாட்டம் ஆடுவதாக கூறப்படுகிறது. இதனால் பயந்த நிலையில் சசிகலா உள்ளாராம்.

இந்த செயல் எதற்கு எனக்கு உதவி செய்யவா..? அல்லது உபத்திரம் செய்யவா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் பயத்தில் உள்ளாராம் சசிகலா.

இதனையடுத்து நள்ளிரவு ரகசிய பூஜை செய்ய சசிகலா முடிவு செய்துள்ளதாகவும். அதற்கான காலநேரம் பார்த்து வருவதகவும் கூறப்படுகிறது.

நான் சரி செய்கிறேன். அதனை என்னால் அடக்க முடியும் என்று கூறி பல மலையாள மாந்திரீகர்கள் வந்த வண்ணம் உள்ளனராம்.

ஜெயலலிதா இருந்த போதுகூட பயப்படவில்லை. ஆனால் இறந்த பின்பாவது சசிகலா பயந்தால் சரி என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்