வைரலாகும் தோனியின் மனைவி புகைப்படம்!

admin

Editorial Team

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்கையை மையமாக வைத்து, எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி என்ற படத்தை எடுத்துள்ளனர்.

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறது. 

இந்நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி, தான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை இணையதளத்தில், வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்